புதிய திமுக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள
சில முன்னாள் அமைச்சர்கள் பற்றி பல
குற்றச்சாட்டுகளை இங்கே அலசுகிறார்
பத்திரிக்கையாளர் சங்கர்…..
………….
………….
——————————————————————————————————–
புதிய திமுக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள
சில முன்னாள் அமைச்சர்கள் பற்றி பல
குற்றச்சாட்டுகளை இங்கே அலசுகிறார்
பத்திரிக்கையாளர் சங்கர்…..
………….
………….
——————————————————————————————————–
சவுக்கு சங்கர் சொல்வதில் எனக்கு ஏற்பு கிடையாது. இவர் லிஸ்ட் போடாதவர்களெல்லாம் நேர்மையின் சிகரங்களா? அரசும், ஆளும் கட்சிக்கு வரவும், அதிகாரிகளின் லஞ்சமும் ஒன்றுடன் ஒன்று பிணைந்தவை. அதனால் இதனை ஹேண்டில் செய்யும் விதமாக அனுபவமுள்ளவர்களை அந்தத் துறைக்குப் போட்டிருக்கிறார் ஸ்டாலின். திமுகவின் அனுபவமிக்க தலைவர்கள் அனைவரின் பெயரில் பெரும் குற்றச்சாட்டுகளும், ஏடாகூடமான தொழில்களும் இருக்கின்றன. (டி.ஆர்.பாலு, துரைமுருகன், பொன்முடி, எ.வ.வேலு, ஆ.ராசா, கனிமொழி, ….. என்று லிஸ்ட் மிகப் பெரியது). கரூர் செந்தில் பாலாஜி, ராஜ கண்ணப்பன் – இவர்கள் மட்டும் சளைத்தவர்களா? முழுமையாக நல்லவர்கள் கையில்தான் அமைச்சரவை என்றால், கட்சி கலகலத்துவிடும். ஏதோ ஸ்டாலின் மீது ஒரு குற்றச்சாட்டும் இல்லாததுபோல சங்கர் பேசுகிறார். முக்கியமான அதிகாரிகளாக நல்லவர்களைப் போட்டுள்ளதாகத்தான் தெரிகிறது. அதனால் பொறுத்திருந்து பார்க்கணும்.
கட்சிக்கும், தன்னுடைய பெயருக்கும் கெட்ட பெயர் வருமென்றால், அதற்குக் காரணமானவர்களைத் தற்காலிகமாவது ஸ்டாலின் ஒதுக்குவார் என்று நினைக்கிறேன். குறைந்தபட்சம் ஆரம்பகாலத்திலாவது… பார்ப்போம்.
அரசியல் மிகப்பெரிய செலவு பிடிக்கும் வியாபாரம். இந்த எலெக்ஷனில் திமுக மொத்தம் 1000 கோடிக்கு மேல் செலவு பண்ணியிருக்கும். இதை எப்படி நேர்மையாக இருந்தால் எடுக்க முடியும்? இது எல்லோருக்கும் பொருந்தும்.
சவுக்கு சங்கருக்கும் ஒரு hidden agenda இருக்கும் போல தோன்றுகிறது!