…..
சில சமயங்களில் தூர்தர்ஷன் அருமையான
வீடியோக்களை வெளியிடுகிறது….
கீழே -நாட்டுப்புற இசைக்கருவிகளை பயன்படுத்தியே
காந்திஜிக்கு மிகவும் பிடித்த “வைஷ்ணவ ஜனதோ”
பாடலை உருவாக்கி இருப்பதை பாருங்கள்….
………
………
இது காந்திஜியின் நினைவாக
ஆப்பிரிக்க கலைஞர்களின் உருவாக்கம் ….
………….
…………..
.
——————————————————————————————–
Whenever I hear this song by Latha, tears will roledown from eyes. Now uncontrolled roled down when South African poeple sang this song.
Really Beautiful.
Thank you K.M.Sir.