பார்த்தவுடன் பிடிக்காது… ஆனால் பார்க்கப் பார்க்க பிடிக்கும்….!!!

…….

dhanush

…….

திறமை, எளிமை, அடக்கம், மூன்றும் நிறைந்தவர்….
இத்தனை குறைந்த வயதில் நிறைய புகழ் பெற்றாலும்,
எதையும் தலையில் ஏற்றிக்கொள்ளாதவர்….

இளம் கலைஞர்களில் எனக்குப் பிடித்தவர் தனுஷ்…

என் விருப்பமாக –
இன்று தனுஷ் இடம் பெறும் காணொலிகள் சில கீழே –

…………

தென்றல் வந்து –
…………….

…………….

தென்பாண்டிச் சீமையிலே –
…………….

……………..

அசுரன் –
…………….

………..

தட்டான்…. தட்டான் – “கர்ணன்”
…..

…..

.
———————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , . Bookmark the permalink.

2 Responses to பார்த்தவுடன் பிடிக்காது… ஆனால் பார்க்கப் பார்க்க பிடிக்கும்….!!!

  1. புதியவன் சொல்கிறார்:

    காவிரி மைந்தன் சார்… உங்களுக்கும், விமர்சனம் வலைதள நண்பர்களுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    புது வருடம் நம் எல்லோருக்கும் நன்மைகளைக் கொண்டுவருவதாக

  2. vic சொல்கிறார்:

    நீங்கள் போடும் யூ டியூப் லிங்க் அனைத்துமே நான் பார்க்காதது இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.