45 வருடங்களுக்கு முன்னர், இயக்குநர் கே.பாலசந்தரின்
“அபூர்வ ராகங்கள்” படம் 1975-ல் வெளியானது. பாலசந்தருக்காகவே
அந்தப் படத்தை ரிலீசான அன்றே திருச்சி ராஜா தியேட்டரில்
(இன்று அந்த தியேட்டரே இல்லை…) பார்த்தேன்.
controversial story என்பதால், கதையிலேயே கவனம் சென்று
விட்டது. அந்தப்படத்தில் கண்ணதாசன் அவர்கள் வந்ததே
என் நினைவில் இல்லை; அதற்குப்பிறகு மறுமுறை
அந்தப்படத்தை பார்க்கவே இல்லை;
எனவே, நேற்று யூ-ட்யூபில் நாகேஷும், கவிஞரும்
தோன்றிய அந்தக் காட்சியைப்பார்த்தபோது எனக்கு
புதிதாகவே தோன்றியது; மிகவும் ரசித்தது.
கண்ணதாசன் மிகவும் யதார்த்தமாக, நாகேஷை ‘டீல்’
செய்யும் அந்தக்காட்சி செம க்யூட்….
நீங்களும் பார்த்து ரசிக்க – கீழே ….
————————————————————————————————-
கூடவே பாலசந்தரின் கற்பனைத்திறனை வெளிப்படுத்தும்
அருமையான காட்சியமைப்பைக் கொண்ட
ஒரு பாடலும் –
படம் பார்த்தவர்களுக்கு இந்தக் காட்சியின் முக்கியத்துவம்
தெரிந்திருக்கும்….
……
……
.
————————————————————————————————-