….
…..
புகழ்பெற்ற அந்தநாள் நகைச்சுவை நடிகர் சந்திரபாபு’வின்
பிரசித்தி பெற்ற “குங்குமப்பூவே – கொஞ்சும் புறாவே” பாடலும்,
நடனமும் இன்னமும் கூட சிலர் நினைவில் இருக்கலாம்.
அண்மையில் ஒரு வீடியோவை பார்த்தேன்.
அந்த வீடியோவில் ஆஃப்பிரிக்க சிறுவர்கள் சிலர் அமர்க்களமாக
அந்தப்பாடலுக்கு நடனமாடுகிறார்கள்….
அல்லது அவர்கள் நடனத்தை அந்தப்பாடலுக்கு ஏற்றாற்போல்
எடிட் செய்திருக்கிறார்கள் என்றும் வைத்துக்கொள்ளலாம்.
தமாஷாக இருக்கவே – பகிர்ந்து கொள்கிறேன் – கீழே ….
(பாடல் ஒலிப்பதிவு சரியாக இல்லை…)
…….
…….
.
——————————————————————————————————–
வறுமையிலும் சந்தோஷம், திறமை…. இறைவன் இவர்களுக்கு நல்ல வழி காண்பித்திருக்கக்கூடும்.