….
கொஞ்ச நாட்களுக்கு முன்னர் இந்த வீடியோவை
பார்த்தேன். பொருத்தமான சமயத்தில் பகிர்ந்து
கொள்ளலாமென்று நினைத்திருந்தேன்.
இன்று ஜெயகாந்தன் அவர்களின் நினைவு நாள்.
ஜெயகாந்தனை, ஒரு சிறந்த எழுத்தாளராக
மட்டும் அறிந்தவர்களுக்கு, அவர் எத்தனை சிறந்த
சிந்தனையாளர், எப்பேற்பட்ட பேச்சாளர் என்பதையும்
இந்த வீடியோ உணர்த்தும்.
அய்யோ ஆன்மிகமா – ?
அதுவும் 1 மணி 10 நிமிடமா…?
– என்று நினைத்து, இதை கடந்து செல்பவர்கள் –
ஒரு மிகச்சிறந்த சிந்தனையாளரை, பாரதியை –
முழுமையாகப் புரிந்து கொள்ளும் –
உணர்ந்து கொள்ளும் – ஒரு அருமையான
வாய்ப்பை இழக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.
எனவே, நேரத்தை எப்படியாவது ஒதுக்கிக்கொண்டு,
இந்த காணொலியை முழுமையாகக் கேளுங்கள் என்று
சொல்வேன். நேரமில்லை என்றால், பிற வேலைகளை
செய்துகொண்டே, ஆடியோவை மட்டுமாவது கேளுங்கள்….
….
…..
.
——————————————————————————-
Excellent. Thanks for sharing.