அமித் ஷா அவர்கள் தமிழில் பேட்டி தந்தால் எப்படி இருக்கும் …?
அதற்கென்ன ……பார்த்தால் போயிற்று – கீழே …..!!!
…………
…………
.
—————————————————————————————-
அமித் ஷா அவர்கள் தமிழில் பேட்டி தந்தால் எப்படி இருக்கும் …?
அதற்கென்ன ……பார்த்தால் போயிற்று – கீழே …..!!!
…………
…………
.
—————————————————————————————-
Nothing is opening Sir.
எனக்கும் ஐபேட்ல வராது, லேப்டாப்பில் வரும் கோபாலகிருஷ்ணன் சார்.
Gopalakrishnan,
Now u may. Please try..u will definitely get it…
With all best wishes,
Kavirimainthan
இன்னும் கொஞ்ச நாட்கள்ல, அவர் குரல்ல பேசற மாதிரியே மாத்திடுவாங்க. இந்த மாதிரி முயற்சிகள் காங்கிரஸ் செஞ்சதில்லை. போகப்போக, அவர் ஹிந்தில பேசறதை அப்போதைக்கப்போதே, நாசா மாதிரி ஆட்கள் இல்லாமல், ஆட்டமேட்டிக்கா மொழிபெயர்க்கும் டெக்னாலஜி வரும்னு நினைக்கிறேன்.
S. I got it Sir. Tnx. by the way how is is] yr.health
அன்புள்ள R,
என்ன ஆயிற்று…?
எங்கே போயிருந்தீர்கள் இவ்வளவு மாதங்களாக…?
ஏன் எழுதவே இல்லை…?
என் உடல் நிலை – தேவலை…
ஆனால் இன்னும் முழுமையாக செயல்படமுடியவில்லை…
வயது காரணமாக குணமாவது தாமதமாகிறது…
நலம் விசாரிப்பு நன்றி.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்