
கன்னியாகுமரிக் கடலில் அழகான விவேகானந்தர் நினைவு மண்டபத்தையும, பிரம்மாண்டமான திருவள்ளுவர் சிலையையும் ஒரே கோணத்தில் கொண்டு வந்து படமாக்கியுள்ள ஒரு மிக அழகான வீடியோ கீழே –
இதை எடுத்தவர் பிரதமர் மோடிஜி என்பதன் மூலம் இதன் மதிப்பும், புகழும் கூடுகிறது.
இது – இந்த இடத்தைப்பற்றிய விவரங்கள் இன்னும் அதிக இடங்களுக்கு சென்று சேர உதவும்.
மோடிஜியின் ரசனைக்கு வாழ்த்துகளும், பாராட்டும்….. …………
https://twitter.com/i/status/1377940613023207426 ……….. .
Like this:
Like ஏற்றப்படுகின்றது...
Related
About vimarisanam - kavirimainthan
விமரிசனத்தில் வெளிவரும்
ஒவ்வொரு இடுகையையும்,
உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற
மேலே உள்ள அதற்குரிய
follow விமரிசனம் -காவிரிமைந்தன்
widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...