தமிழ் நாட்டில் முதல் முறையாக கூட்டணி மந்திரிசபை அமையுமா….?

…. …. …. …. தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் எப்படி இருக்குமென்று நிறைய சர்வே ரிப்போர்ட்டுகள் வருகின்றன. தமிழக அரசியலைப்பற்றி அரிச்சுவடி கூடத் தெரியாத Times Now போன்ற மீடியாக்கள் கூட சகட்டுமேனிக்கு சர்வே ரிப்போர்ட்டுகளை வெளியிடுகின்றன. ஆனால் அனைத்துமே – ஒன்றை மட்டும் மறக்கவில்லை – ” ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி … தமிழ் நாட்டில் முதல் முறையாக கூட்டணி மந்திரிசபை அமையுமா….?-ஐ படிப்பதைத் தொடரவும்.