….
….
….
விகடன் சொல்லும் இந்த செய்திகள் –
எவ்வளவு தூரம் உண்மை …?
திமுக ஆதரவு ஊடகமான விகடன் –
இத்தகைய ஒரு செய்தியை வெளீயிடுவது ஏன்…
எதை எதிர்பார்த்து….?
இதில் எத்தனை சதவீதம் உண்மை இருக்கும்….?
…….
……
.
————————————————————————
….
….
….
விகடன் சொல்லும் இந்த செய்திகள் –
எவ்வளவு தூரம் உண்மை …?
திமுக ஆதரவு ஊடகமான விகடன் –
இத்தகைய ஒரு செய்தியை வெளீயிடுவது ஏன்…
எதை எதிர்பார்த்து….?
இதில் எத்தனை சதவீதம் உண்மை இருக்கும்….?
…….
……
.
————————————————————————
உட்கார்ந்து கதை எழுதுவதற்கு திமுக பத்திரிகையான விகடனுக்குச் சொல்லித்தரவா வேண்டும்? பொதுமக்கள், திமுக தங்களுக்கு வைட்டமின் ப தரவில்லையே என்று வருத்தப்படக்கூடாது என்பதும் விகடனின் நோக்கமாக இருக்கலாம். ஸ்டாலினைக் குறை சொல்லாமல், சீட் வாங்கியவர்களைக் குறை சொல்வதும், காங்கிரஸும், திமுகவிடமிருந்து வைட்டமின் ப வை எதிர்பார்க்கிறது என்று சொல்வதும் உள்நோக்கமுடையதுதான். அதே சமயம், வாக்காளர்களுக்கு பண விநியோகம் மூலம் ரிசல்ட் மாறக்கூடாது என்று மத்திய அரசு முயற்சிப்பதும் தெரிகிறது, அதிமுகவின் தேர்தல் விநியோகப்பொருட்களும் பிடிபட்டது செய்திகளில் நிறையவே வந்திருக்கிறது.
சொல்லபோனால் திமுக 2016 சட்டப்பேரவையில் முழுமையாக வழங்காமல் பல ஊபிகள் பதுக்கி கொண்டதால் 1-2% வாக்கு வித்தியாசத்தில் கோட்டை விட்டனர். பிறகு ,2019 பாராளுமன்ற தேர்தலில் வாரி வழங்கி முக்கியமான இடை தேர்தலில் கோட்டை விட்டு பெரும் பான்மை கிடைக்காமல், முரட்டு திமுகவினரின் உட்குத்துக்களால் கோட்டை விட்டனர். இப்போது நம்பி Money இறக்க ஊபிகளுக்கு தயக்கம் இருப்பது உண்மைதான். அவங்க design அப்படி ரொம்ப அலர்ட்.