….
….
….
இவர் என்ன செய்யப்போகிறார், என்ன தயாரித்துக்
கொண்டிருக்கிறார் என்று உங்களால்
அவ்வளவு சுலபமாக யூகித்து விட முடியாது.
Final Product -ஐ பார்க்கும்போது தான் புரியும்.
சமைப்பதை எவ்வளவு சுவாரஸ்யமாக்குகிறார்
இந்த மனிதர்….!!!
வெளிப்படையாக, சுத்தமாக, நல்ல பொருட்களைக்கொண்டு –
இவர் தயாரிக்கும் விதம் எனக்கு மிகவும்
பிடித்திருந்தது….. உங்களுக்கு….?
……
……
.
——————————————————————————————————
Its so interesting to watch him prepare! Very nice…veg biryani 🙂
thanks for sharing