….
….
….
நக்கீரன் செய்தி –
அமமுக கட்சியும், தேமுதிக-வும் கூட்டணி அமைத்ததைத்
தொடர்ந்து –
முதலமைச்சர் வேட்பாளராக டிடிவி. தினகரனை ஏற்க
தேமுதிக சம்மதித்துள்ளது.
துணை முதலமைச்சராக பிரேமலதா விஜயகாந்த்தை
ஏற்க வேண்டும் என்று தேமுதிக தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
இதை அமமுக ஏற்றுக்கொண்டது.
———————–
அப்புறமென்ன – இன்னும் யார் சம்மதம் தேவை…?
கொடுத்து வைத்த தமிழகம்….!!!
.
————————————————————————————————————
முன்பு thuglak பத்திரிகையில் ஒண்ணரை பக்க நாளேடு என்று ஒரு
பகுதி வரும். அதில்தான் இந்த மாதிரி கற்பனை வேடிக்கைகள்
பிரசுரிக்கப்படும் .