….
….
….
வித்யா சாகர் மிகச்சிறந்த இசையமைப்பாளர்களில்
ஒருவர். அவரது மெல்லிசைப் பாடல்கள் கேட்கும்போதே
நம்மை எங்கோ இழுத்துச் சென்று விடும்….
இப்படிப்பட்ட நல்ல இசையமைப்பாளர்களை எல்லாம்
தமிழ்த் திரையுலகம் இப்போதெல்லாம் கண்டுகொள்வதே
இல்லை என்பதை பார்க்க வருத்தமாக இருக்கிறது.
ஒரு நல்ல காணொலி பார்க்கக் கிடைத்தது…
பகிர்ந்து கொள்கிறேன்.
வித்யாசாகரின் இசையமைப்பில் –
ஹரிஹரனும், சித்ராவும் –
” நீ காற்று ” …………………………….
…..
…..
…..
.
—————————————————————————————————