தமிழ்நாடு இத்தனை பணக்கார மாநிலமா …?

….
….

….

மத்திய அரசின் ஒரு அங்கமான “நிதி ஆயோக்”
அதிகாரபூர்வமாக வெளியிட்டிருக்கும் ஒரு
வீடியோ கீழே –

1983-ம் ஆண்டில் அகில இந்திய அளவில் –
6-வது இடத்தில் இருந்த தமிழ்நாடு எப்படி
படிப்படியாக முன்னேறி –

பல ஆண்டுகளாக, மிக மிக வலுவாக
2-வது இடத்திலேயே கூடாரமிட்டு தங்கி இருந்த –
இந்தியாவிலேயே பெரிய மாநிலமான
உத்திரப்பிரதேசத்தை –

பின்னுக்குத் தள்ளி விட்டு, 2011-ஆம் ஆண்டு
2-வது இடத்தை பிடித்துக் கொண்டது என்பதை
கீழே இருக்கும் கிராபிக் வீடியோ மிக
சுவாரஸ்யமாக காட்டுகிறது.
(அப்போது பிடித்துக்கொண்ட இடத்தை
இன்னும் விடவில்லை தமிழகம்…)

இப்படியெல்லாம் புள்ளி விவரங்களுடன்
காட்டினாலும் கூட, இன்னமும் நம்மில் சிலர்
தமிழ் நாட்டின் சிறப்பை ஏற்றுக்கொள்ள
மறுக்கிறார்களே….!!!

…..
Richest Indian States | NITI Aayog

…..

….

இதை இன்னும் கொஞ்சம் விவரமாக
புள்ளி விவரங்களுடன், அழகாக தமிழில்
விளக்குகிறது கீழேயுள்ள காணொலி –

…..

…..

இந்த முன்னேற்றத்திற்கு யார் காரணம்….?
அரசியல்வாதிகள் ஆளாளுக்கு ஒவ்வொரு
காரணத்தைச் சொல்வார்கள்…

ஆனால், நிஜக் காரணம் யார்….? எது….?
கொஞ்சம் யோசியுங்களேன்…..

– சொல்லுங்களேன்….!!!

.
———————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to தமிழ்நாடு இத்தனை பணக்கார மாநிலமா …?

 1. jayakumar chandrasekaran சொல்கிறார்:

  This is simply misleading. What is the GDP per capita. That only can show the real purchasing power and the status of the economy.

 2. N.Rathna Vel சொல்கிறார்:

  தமிழ் நாடு தேர்தலுக்காக கும்மியடிப்பார்கள். திருக்குறள் படிப்பார்கள். எல்லா நாடகங்களும் நடக்கும்

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   N.Rathna Vel
   jayakumar chandrasekaran –

   நீங்கள் தவறாக புரிந்து கொண்டு
   விட்டீர்களென்று நினைக்கிறேன்.

   இந்த காணொலிகள் இப்போது
   வெளியிடப்பட்டவை அல்ல.
   ஏற்கெனவே – முதல் காணொலி
   சில வருடங்களுக்கு முன்பே –
   ரிலீஸ் ஆனவை.

   இவற்றில் சொல்லப்படும் தகவல்கள்
   உண்மையானவையே என்று
   நம்பலாம்.

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.