வெள்ளியங்கிரி சிவராத்திரி கொண்டாட்டம் பார்த்தீர்களா …..?

….
….

….

….

வெள்ளியங்கிரியில் நடந்த
சிவராத்திரி கொண்டாட்டங்களிலிருந்து
ஒரு துளி கீழே –

காமிராவில் காட்டப்படும்
முக்கிய நடனக் கலைஞர்களின் விவரம் –

சத்குரு,
அவரது மகள்
மற்றும் மாப்பிள்ளை…!!!( முகமூடியை
திறந்து முகத்தை காமிராவிற்கு காட்டுபவர்…)

அடுத்த வாரிசுகள் …?

Sadhguru’s Daughter and Son-In-law Dance
@ Maha Shivaratri Celebrations 2021

….

….

.
———————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to வெள்ளியங்கிரி சிவராத்திரி கொண்டாட்டம் பார்த்தீர்களா …..?

  1. புதியவன் சொல்கிறார்:

    நானும் நேற்று, அங்க நடந்த சிவராத்திரியின் வெப்ஸ்ட்ரீம் கொஞ்ச நேரம் பார்த்தேன் (கிட்டத்தட்ட 12 மணி நேரம்). கொண்டாட்டமாக, காலத்துக்கு ஏற்றபடியான மாற்றங்கள். கொரோனா காலமாக இல்லாமலிருந்தால் இன்னும் இரண்டு மூன்று மடங்கு ஆட்கள் வந்திருப்பாங்க என்று தோன்றுகிறது.

    ஈஷா யோகா மையத்தில் வாரிசுகளுக்கு இடமில்லை என்றே நான் அனுமானிக்கிறேன். இந்தப் பெண் ஒரு முறை விகடனில் சொல்லும்போது, மற்றவங்க அவங்க அவங்க அப்பாவிடம் எப்படி நடந்துகொள்வார்களோ, பேசுவார்களோ அப்படித்தான் தானும் பேசுவதாகவும், தன்னிடமும் சத்குரு நடந்துகொள்வதாகவும் சொல்லியிருந்தார்.

  2. புதியவன் சொல்கிறார்:

    இவங்க அவரோட மகளும் மருமகனும் கிடையாதுன்னு நினைக்கிறேன். மகன் சந்தீப் நாராயணன் அவர்கள் மேடையில் நிறைய பாடினார் (அன்று இரவு). மகள் classical dancer. படத்தில் காண்பிப்பது அவர்கள் இல்லைனு நினைக்கிறேன்.

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      புதியவன்,

      நான் உறுதி செய்துக்கொண்டு விட்டேன்.
      இவர்கள் – அவர்களே தான்….

      probably – உங்களுக்கு அவர்களை
      இந்தக் கோலத்தில் காணப் பிடிக்கவில்லை
      என்று நினைக்கிறேன்…!!!

      .
      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

    • புதியவன் சொல்கிறார்:

      என்னால் அடையாளம் கண்டுபிடிக்க முடியலை. (நல்ல காலத்துலயே எனக்கு ஆட்களை அடையாளம் கண்டுபிடிக்கும் திறமை குறைவு. வேலை பார்த்த காலத்தில், என்னை பலமுறை மீட்டிங்கில் சந்தித்திருப்பார்கள், நானும் பேசியிருப்பேன்..ஆனால் அவர்கள் திரும்பவும் என் ஆஃபீஸ் வரும்போது என்னால் சட் என்று அடையாளம் கண்டுகொள்ளத் தெரியாது. அவர்களிடமும் இந்த என் குறையைச் சொல்லியிருக்கிறேன்). மற்றபடி கொண்டாட்டங்களைப் பார்த்துச் சிரித்துக்கொள்கிறேன். அந்த சிரிப்பு எப்படிப்பட்டது என்பதை நீங்கள் அறிவீர்கள்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.