….
….
….
இரண்டு அபூர்வமான குறு வீடியோக்கள் கீழே –
இந்த குறு வீடியோக்களில் வரும் அத்தனை
திரையுலக பிரமுகர்களையும் உங்களால் அடையாளம்
காண முடிந்தால் –
பெரியதாக ஒன்றுமில்லை …..
நீங்கள் ஐம்பதைக் கடந்தவர்
என்று அர்த்தம்…..!!!
……
…..
…..
.
————————————————————————————————————–
இந்தக் காணொளியில் மூன்று நாலு பேரைத் தவிர மற்றவர்களை அடையாளம் கண்டுபிடிக்க இயலவில்லை. அப்படி என்றால் என் வயது நிச்சயம் 25க்குள்தான் இருக்கணும். போய் சர்டிஃபிகேட்டை மாற்றிக்கொள்ள வேண்டியதுதான்.