….
….
சமத்துவ மக்கள் கட்சியின்
தலைமை முதன்மை செயலாளராக ( ??? )
நியமிக்கப்படுள்ள திருமதி ராதிகா
சரத்குமார் அவர்களின் வீர முழக்கம் …..
–
” கொத்துமல்லியா … கருவேப்பிலையா…?”
(காசு கொடுக்காமல் சீட்டு மட்டும் கொடுத்து
கழட்டி விடப்பார்க்கிறீர்களா ….?
அனுபவியுங்கள் விளைவுகளை…!!!)
….
….
.
—————————————————————————–
முதல்போட்ட வியாபாரிகளுக்குத் தெரியும் என்ன என்ன செய்து பலமடங்கு சம்பாதிக்கவேண்டும் என்று. அதுக்கு பாவம் ‘தலைவரின்’ மனைவி ஏதேதோ பேசுது. இன்னொரு ‘தலைவரின்’ மனைவிக்கும் அதே ஆத்திரம். அதை நீங்க ரொம்ப சீரியஸா எடுத்துக்கிட்டீங்களே. சென்னையிலேயே இருந்தும், வேளச்சேரி என்று சொல்லமுடியாதவங்கள்லாம் தமிழ் மக்களுக்கு சேவை செய்யக் கிளம்பிட்டாங்க.
‘தலைவர்’ ‘தலைவர்’ என்று வெளியில் முழங்கும்/முழங்கிய பலர் (ஸ்டாலின், இப்போ உதயநிதி, பிரேமலதா, சுதீஷ், இப்போ ராதிகா) வீட்டில் இந்த so called தலைவர்களை என்ன பாடு படுத்தறாங்களோ/படுத்தினாங்களோ… அந்தக் ‘கடவுளுக்குத்தான்’ தெரியும். ஸ்டாலின், கருணாநிதியைச் சிறைவைத்திருந்ததும், அதற்கு முன்பு அவருடைய கையை முறுக்கியதும் என்று பலவற்றை நாம் படித்திருக்கிறோமே…