….
….
….
அடடா -உதயநிதி’யின் மகன் – “இன்பநிதி”யை
பட்டியலில் சேர்க்க
மறந்து போய் விட்டாரே துரைமுருகன்…!!!
….
(உதயநிதியும், அவரது மகன் இன்பநிதியும்… )
….
.
—————————————————————————-
….
….
….
அடடா -உதயநிதி’யின் மகன் – “இன்பநிதி”யை
பட்டியலில் சேர்க்க
மறந்து போய் விட்டாரே துரைமுருகன்…!!!
….
(உதயநிதியும், அவரது மகன் இன்பநிதியும்… )
….
.
—————————————————————————-
ஒரு மூத்த திமுக பிரமுகர், கடைசிவரை (தன்) மக்களுக்குச் சேவை செய்யணும் என்று ஆர்வத்தோடு இருப்பது தப்பா? ஏற்கனவே, வயசான கிழவர் இன்னும் தொகுதியை இளைஞர்களுக்கு விடாமல் பிடித்துக்கொண்டிருப்பது தவறு என்று துரைமுருகன் தொகுதியைச் சேர்ந்தவர்கள் அதிருப்தி தெரிவிக்கிறார்கள். அதுக்காக (தன்) மக்களுக்குச் சேவை செய்யும் வாய்ப்பை விட்டுக்கொடுக்க முடியுமா இவரால்?
எனக்கு ஒரு சந்தேகம் கா.மை.சார்… அதிமுக வை, ‘அடிமைக் கட்சி’ என்று சொல்லி புளகாங்கிதப்பட்டுக்கொள்கிற திமுகவினர், ஸ்டாலின் குடும்பத்திற்கு எடுபிடியாக, கொத்தடிமையாக இருந்து, திமுக ‘கொத்தடிமைகளின் கட்சி’ என்று பெயர் வாங்கித்தருவதில் முன்னிற்கிறார்களே, அதைப்பற்றி உங்கள் கருத்து என்ன? காங்கிரஸ், மதிமுக, விசிக, கம்யூனிஸ்டுகள், முஸ்லீம் கட்சியினர், போட்டி போட்டுக்கொண்டு ஸ்டாலின் குடும்பத்திற்கு சாமரம் வீசுவதில் பெருமிதம் கொள்கிறார்களே.. அதுவும் உங்கள் கண்ணை உறுத்துகிறதா? (எத்தனை சீட்டுகள் கொடுத்தாலும் பிச்சை வாங்கிக்கொள்வோம். எங்கள் கட்சியை மதிக்க ஆட்கள் கிடையாது, உங்கள் சின்னத்தை வைத்துப் பிழைப்பு நடத்திக்கொள்கிறோம் என்று சீட்டிற்கு ஆலாய்ப் பறப்பதால், அல்லது தேர்தல் நிதி என்று சுளையாக ஏதேனும் சுருட்ட நினைப்பதால் இந்தக் கேள்வி)
Sir it is not opening
.
Gopalakrishnan
Pl.try again.
It is ok from this side.
With all best wishes,
Kavirimainthan
He will “serve” even inbanithi”s son if he lives that much longer.The slaves of a particular family
is the malady of Tamilnadu from 1967. In aiadmk a man from humble beginning, OPS can became
the CM and in BJP Mr Modi can become Pm. But in DMK and Congress only scions can become
CM and PM.