…..
…..
…..
…..
ஒரு வேளை ராகுல் காந்தி –
“எனக்கு கொஞ்சம் தமிழ் புரியும்… பாட்டி சொன்னதை
நானே புரிந்துகொண்டு விட்டேன்”
– என்று சொல்லி இருந்தால்-
நா.சா.வின் முகம் எப்படி இருந்திருக்கும்.
முதல்வர் பதவியில் இருக்கும் ஒருவர்
இத்தனை ஜனங்களுக்கு நடுவே கொஞ்சங்கூட
கூச்சமின்றி பொய் சொன்னால்,
அவர் எப்பேற்பட்ட
மானங்கெட்ட மனிதராக இருக்க வேண்டும்…!!!
————————————————————————————————–
இது இன்னொரு காமெடி …
தமிழகத்தின் அடுத்த முதலமைச்சரின் –
நான்ரெடி…நீங்க ரெடியா…?
……
……
.
——————————————————————————————————
நாராயணசாமியின் புளுகு பேசும் காணொளி, அன்றே பார்த்தேன். (வேற ஏதும் விமர்சனங்கள் சேர்க்காமல்). இந்த வயசுல பொய் சொன்னா, இத்தனை வருடங்கள் விசுவாசமாக நடந்துகொள்வது போல நடித்தது இளித்துவிடுமே என்று அவருக்குத் தோன்றாமல் போனது ரொம்பவே ஆச்சர்யம். அதற்குப் பதில், சரியான மொழிபெயர்ப்பை அவர் கொடுத்திருந்தால், அவரது இமேஜ் இன்னும் அதிகமாகியிருக்கும். (தனியாக ராகுலிடம் அப்போது தனக்கு அந்தப் பிரச்சனை இந்தப் பிரச்சனை என்று சாக்கு சொல்லியிருக்கலாம்). காங்கிரஸ் அரசியல்வாதிகள் எவ்வளவு போலியாக, ஒரு குடும்பத்திற்கு ஜால்ரா அடிப்பதுபோல பாவ்லா காட்டி, காங்கிரஸை இந்த நிலைக்குத் தள்ளியிருக்கிறார்கள் என்பது வருத்தமாகத்தான் இருக்கு.
ஸ்டாலின் பற்றிச் சொல்லவே வேண்டாம். கருணாநிதியின் மகனுக்கு, தமிழ் கூட சரியாகப் பேசத் தெரியாததும், துண்டுச் சீட்டு இல்லாமல் தன் பெயரைக்கூடச் சொல்லத் தெரியாமல் இருப்பது பரிதாபம்தான். இப்படிப்பட்ட புளுகர்லாம் தமிழக முதலமைச்சர் நாற்காலியில் உட்கார்ந்து, தன் கட்சிக்காரர்களில் சாராய ஆலைகளுக்கு அரசின் பணத்தைச் செலவிடவும், ஊழலை வளர்க்கவும்தான், புரோக்கர் வேலை பார்க்கவும்தான் உபயோகப்படப் போகிறார்.
ரொம்பவே தமிழக அரசியல் நிகழ்வுகளைப் பார்த்து, உங்கள் பிபி அதிகமாயிடப் போகுது. உடல் நிலையைக் கவனித்துக்கொள்ள வேண்டுகிறேன் கா.மை. சார்.
realy very happy to read ur post after a long time…take care sir☺