துக்ளக் ஆண்டு விழாவில் “சோ” ….

….
….

….

கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் தொடர்ந்து துக்ளக்
ஆண்டுவிழா நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு
எனக்கு கிடைத்திருந்தது. அவற்றை நினைத்துப் பார்க்கிறேன்…

பல்வேறு துக்ளக் ஆண்டுவிழா நிகழ்வுகளில்
ஆசிரியர் “சோ” – சில குறிப்பிட்ட தலைப்புகளில் –
பேசியவை தொகுத்து தரப்பட்டிருக்கும் ஒரு காணொலியை
இங்கே தருகிறேன்.

சோ ஒரு சகாப்தம். ஈடு-இணையில்லாத மனிதர்.
வீடியோவில், ஆண்டுகளின் எண்ணிக்கையை கவனித்துக்கொண்டே
போனால், ‘சோ’வின் உடல்நிலை மாறிக்கொண்டே
போவதை காண முடிகிறது. கடைசி காட்சியை
பார்க்கும்போது நமக்கே கலங்குகிறது.

( இந்த கடைசி நிகழ்ச்சியிலும் நான் கலந்துகொண்டேன்….
அதுவும் மேடைக்கு மிக அருகாமையில் இருந்தேன் ..)

சோ இல்லாத “துக்ளக்” ஆண்டுவிழா – அதனுடைய பொலிவை
இழந்து விட்டது…நானும் போவதை நிறுத்தி விட்டேன்.

….

….

.
——————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

1 Response to துக்ளக் ஆண்டு விழாவில் “சோ” ….

  1. புதியவன் சொல்கிறார்:

    He was a versatile person. நேர்மையாக, கருத்துக்களை எடுத்துவைத்தவர். We miss him. வயதாகியபோதும் முடியாதபோதும் அவர் பேசுவதைக் காண மனசு சங்கடப்படுகிறது.

    50 ரூபாய் ‘மொய்’ – இதை இப்போதுதான் அறிகிறேன். ‘இவ்வளவுதானா’ என்ற கேள்வி கேட்டவர், தான் ‘சின்னப்பயல்’ என்பதைக் காட்டிவிட்டார். I also don’t like this அன்பளிப்பு concept. பழைய காலத்தில், ஊர்கூடித் தேர் இழுத்தபோது இருந்த வழக்கம், இப்போது டாம்பீகத்துக்கு உபயோகப்படுகிறது..அதற்குப் பேசாமல் ஒரு ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டுப் போய்விடலாம்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.