…..
…..
…..
இதயம் ஒரு கோவில்
…….
……..
நான் தேடும் செவ்வந்தி பூவிது
…..
…..
நீ காற்று நான் மரம்-
………
………
மன்றம் வந்த தென்றலுக்கு …
………..
…………
இதழில் கதை எழுதும்
———–
———–
இதயம் ஒரு கோவில்
…….
பாடும்போது நான் தென்றல் காற்று
———-
————-
.
—————————————————————————
நல்ல மேடைப் பாடல்களை நாங்கள் தேடத் தேவையில்லாமல் நீங்களே தேடி எடுத்துத் தருவதற்கு நன்றி!
கா.மை. சார்… நலமா? பொங்கள் கொண்டாட்டத்தில் பிஸியா? இடுகைகளைக் காணோம். அதுவும் தவிர ‘டெல்லிக் குளிர்’ லாவணி பாடும் பின்னூட்டம் இன்னும் நீக்கப்படவில்லை.
புதியவன்,
நலம் விசாரிப்புக்கு நன்றி.
உடல்நலம் சரி இல்லை; சில பிரச்சினைகள்;
நாளை எழுத முயற்சிக்கிறேன்.
நன்றி.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
மெதுவாக வாருங்கள். “டெல்லிக்குளிர்” லாவணி நீக்கப்படவில்லை என்றதும் சந்தேகம் தோன்றியது. மற்றபடி, புதுச்சேரியில் காங்கிரஸை கழற்றிவிடவும், அதே நெருக்கடியை தமிழக காங்கிரஸுக்குத் தருவதற்காக, 15-20 சீட், வாங்கிக்கோ இல்லைனா இடத்தைக் காலி பண்ணு என்று சொல்ல திமுக முயல்கிறது. அதனால்தான் ராகுல்காந்தியே தமிழகம் வந்தும் சீனியர்கள் யாரும் செல்லாமல் உதயநிதியை அனுப்பினார்கள், விட்டால் இன்பநிதியை அனுப்பியிருப்பார்கள் போலிருக்கு. அகில இந்திய காங்கிரஸ் தலைமைக்கு நேர்ந்த கதியைப் பார்த்தீர்களா? ஒருவேளை பாமகவைச் சேர்த்துக்கொண்டு காங்கிரஸை கழற்றுகிறதா இல்லை தைரியமாக திமுக, முஸ்லீம் கட்சிகள், கம்யூனிஸ்டுகள், விசிக போன்றவற்றை மட்டும் வைத்துக்கொண்டு தேர்தலில் சுலப வெற்றியடையலாம் என்று திமுக நினைக்கிறதா? காங்கிரஸுக்கு இன்னும் என்ன என்ன அவமானம் காத்திருக்கிறதோ பாவம். இதையெல்லாம் கவனித்தீர்களா?
காத்திருக்கிறோம் உங்கள் வலைப்பதிவிற்காக
கா.மை. சார்…. விரைவில் நலம் பெறணும்னு ப்ரார்த்தித்துக்கொள்கிறேன்.
I am concerned about your health. I hope you will be alright soon. My Prayers are with you.
Get well soon sir….
Sir.
Get well soon.
Sir, First I thought U might have gone out of city. But this is a long gap.I doubted
you might be suffering from some ailment. Saw your reply to Mr.Puthiyavan now.only.
I will pray the ALMIGHTY for the speedy recovery from yr. ailment.Don’t worry.
Take your own time. All the best.
Get well soon, Sir!
Sir, Get well soon. Our prayers are with you.
அய்யா தாங்கள் விரைவில் நலம் பெற ஆண்டவனை வேண்டுகிறேன்.
Sir, Get well soon. Our prayers are with you.
Any news about KM sir health? Concerned…
I heard some rumours. I don’t believe it. Hope KM sir will be back
அய்யா தாங்கள் விரைவில் நலம் பெற ஆண்டவனை வேண்டுகிறோம்