….
….
….
துக்ளக் ஆசிரியர் “சோ” மற்றும் இயக்குநர் கே.பாலசந்தர்
பங்குகொண்ட சில வீடியோக்கள் ஏற்கெனவே வெளிவந்துள்ளன.
ஆனால், இங்கே கீழே பதிவிடப்பட்டிருக்கும் வீடியோவை
அதிகம் பேர் பார்த்திருக்க வாய்ப்பில்லை.
நான் கூட இப்போது தான் முதல் தடவையாகப் பார்க்கிறேன்.
…..
…..
.
————————————————————————————————————