….
….
….
போகிற இடங்களில் எல்லாம் இதை ஏன் இவர்
திரும்பத் திரும்ப கேட்டுக்கொண்டே இருக்கிறார்…?
கலைஞரின் மகன் என்று இவரே சொல்லிக்கொள்வதை விட
செயலில் காட்டினால் மற்றவர்களே சொல்வார்களே…!!!
– வழக்கம்போல் இந்த மீம்சை காழ்ப்புணர்ச்சியில்லாத
ஒரு காமெடியாகவே எடுத்துக்கொள்ளுங்கள்…
….
….
.
————————————————————————————————————
பாவம் இந்த டோப்பா ஸ்டாலினைச் சுமந்துகொண்டு திரியும் திமுக அடிமைக் கூட்டம். ஸ்டாலினுக்கு 400 கோடி முதலீடு போட்டிருக்கோமே அதை வைத்து 4000 கோடிகளாவது சம்பாதிக்கணும் என்ற கவலை. மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு அவரது கவலை எங்க புரியப்போகுது.
அது சரி..கருணாநிதி பேச்சொன்று, செயல் வேறுமாதிரி என்று கட்சி, ஆட்சி ஆகியவற்றை நடத்தியதை, அவர் பேசியதைக் கொண்டே நாம் தெரிந்துகொள்ளலாம்.
நான் அவர் பிள்ளையல்லவா ?
கலைஞரின் திறனில் 5 -10 சதவீதமாவது
எனக்கு இருக்குமல்லவா ? என்று அவரே
கேட்கிறார். ஏற்றுக்கொள்வோமே;
5-10 சதவீதம் கூடவா இருக்காது ?
அதைக்கூட நாம் மறுப்பது நியாயமாக இருக்காது.