….
….
….
தமிழகத்தின் மிகப்பெரிய – டாப் 6 – பணக்காரர்களின்
பட்டியல் கிடைத்தது… கீழே தந்திருக்கிறேன்.
முதலாவது நபர் நாம் எதிர்பார்த்தவர் தான்…!
அடுத்த 5 பேர்களில் 2 பேர் மென்பொருள் உற்பத்தி,
ஒருவர் ஜவுளித்துறை, மற்றொருவர் பால் பொருட்கள்
இன்னுமொருவர் சிறுதொழில் உற்பத்தியாளர் …!!!
அடுத்தடுத்து வரும் பெயர்கள் எல்லாமே
வெளியே பொது வாழ்வில் ஈடுபடாதவர்களாகவே,
மக்களுக்கு பரிச்சயம் ஆகாதவர்களாகவே
இருப்பது தான் அதிசயமாக இருக்கிறது….
….
….
.
—————————————————————————————————————————
அதில் ஒருவர் கருணாநிதி குடும்பத்திற்கு நெருக்கமானவர் (கலாநிதியைத் தவிர்த்து). ஷேர்கள் யார் யாரிடம் இருக்கின்றன என்பதையெல்லாம் நன்கு ஆராய்ந்தால் நமக்கு நிறைய விஷயங்கள் புலப்படும். அன்னாடங்காய்ச்சியாக பேப்பரில் இருந்த தயாளு அம்மையாருக்கு 100 கோடி ரூபாய் வருமானம் வந்ததைப் போல.