சன் டிவியில் எடப்பாடி அவர்கள் – ஒரு கிண்டல் மீம்ஸ் –

….
….

….

வலைத்தளத்தில் பார்த்ததை இங்கே தருகிறேன்.
இது வெறும் கிண்டலுக்காக மட்டுமே…
கருத்தை எடுத்துக்கொண்டு,
ரசித்து, சிரித்து விட்டு போங்கள்….

யாரும் சீரியசாக எடுத்துக்கொண்டு கண்டனங்கள்
தெரிவிக்க வேண்டாம்.

ஏற்கெனவே தெரிந்தது தான்…. இருந்தாலும் –

காசுக்காக நாங்கள் எதையும் செய்வோம், கட்சி பெரிதா…
காசு பெரிதா என்றால் – காசு தான் பெரிது என்று
மீண்டும் ஒருமுறை சன்டிவி சகோதரர்கள்
இங்கே நிரூபித்து விட்டார்கள் ….!!!

…..

…..

.
————————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to சன் டிவியில் எடப்பாடி அவர்கள் – ஒரு கிண்டல் மீம்ஸ் –

  1. கார்த்திகேயன் பழனிசாமி சொல்கிறார்:

    அவங்க நடுநிலையாம்

  2. புதியவன் சொல்கிறார்:

    இது ஆனந்தவிகடன் டெக்னிக். அவங்க என்ன செய்வாங்கன்னா, (காசு வாங்கிக்கிட்டு என்று சொல்ல முடியாது) தேர்தலுக்கு பல மாதங்கள் இருக்கும்போது (3 மாதங்களாவது), ஆளும் கட்சியை மைல்டாக விமர்சித்து ஆனால் அவங்களைப்பற்றி நல்லதா எழுதுவாங்க. கொஞ்சம் மைல்டா கருணாநிதியை விமர்சிப்பாங்க (அப்போதான் அவங்க நடு நிலைல இருக்காங்கன்னு வாசகர்கள் நம்புவாங்களாம்) அப்புறம் தேர்தல் நெருங்கும்போது திமுகவை மிகவும் பாராட்டி அவங்க இல்லைனா தமிழகமே இல்லை ஆஹா ஓஹோன்னு எழுதிக்கிட்டே இருப்பாங்க. ஒரு வாரம் கருணாநிதியின் பிறந்தநாள், புத்தகம், கலைத்துறை என்று ஏதோ ஒன்றை எடுத்துக்கொண்டு பாராட்டுவாங்க. அப்புறம் அல்லக்கை வைரமுத்துவின் கட்டுரையை பிரசுரிப்பாங்க. (வை.கோ, விகடன் கேடி பிரதர்ஸ் வாங்கிட்டாங்க, விலை போய்விட்டது என்றெல்லாம் சொல்லியிருக்கிறார்). அப்புறம் கடைசி நேரத்தில் கருத்துக்கணிப்பு என்ற சாக்கில் திமுகதான் வெற்றி பெறும் என்று கூசாமல் பொய் எழுதுவாங்க.

    இப்போ காசு வரவு என்ற சாக்கில் அதிமுக விளம்பரங்களை சன் தொலைக்காட்சி வெளியிடுகிறது. இதைப் பார்த்து, ஸ்டாலின் தலையிட்டு தயாநிதி மாறனுக்கு முக்கியத்துவம் கொடுத்து பிரச்சாரப் பணிகளுக்கு அனுப்புவார். பிறகு திமுக விளம்பரங்களாக சன் தொலைக்காட்சி வெளியிடும் (அதுக்கு ஒழுங்கா திமுக காசு தருமா என்பது அந்த ஸ்டாலினுக்கே வெளிச்சம்).

    அதனால இதனை நான் பெரிதாக நினைக்கவில்லை.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.