…..
…..
…..
பெயரில் மட்டும் பயங்கரத்தை கொண்டுள்ள
இந்த இனிமையான குரலுக்குச் சொந்தக்காரரை
விரும்பாதவர்களே இருக்க மாட்டார்கள்.
தெலுங்கு நாட்டில், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில்
பிறந்த பி.பி.ஸ்ரீநிவாஸ் (1930-2013) –
தமிழ், தெலுங்கு, கன்னடம்,மலையாளம், துளு, கொங்கணி,
ஹிந்தி என்று பல மொழிகளிலும் பாடி இருக்கிறார்.
இரண்டு முறை இவரது நிகழ்ச்சியில் நேரே கலந்து
கொண்டு பார்த்திருக்கிறேன்… தலைப்பாகை அவரது
நிரந்தர அடையாளம்… சட்டை பாக்கெட்டில், கலர் கலராக
பல பேனாக்கள் வைத்திருப்பார். பலமொழிகளில்
வித்தகர்.
அவரது நல்ல பாடல்களைச் சொல்ல வேண்டுமென்றால்,
எக்கச்சக்கமாகப் போகும். எனவே, சில பாடல்களை
மட்டும் இங்கே தந்திருக்கிறேன். கூடவே ஒரு
தொலைக்காட்சி பேட்டியையும்…..
……………………………………..
விஜய் தொலைக்காட்சி பேட்டி –
………..
………..
மாலையும் இரவும் சந்திக்கும் இடத்தில்
………
……….
பூஜைக்கு வந்த மலரே வா –
…..
….
ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்…
(இந்த பாடலின் வார்த்தைகள் … அமர்க்களம்…!!!)
…..
…..
காதல் நிலவே –
……….
………..
இளமைக் கொலுவிருக்கும் –
………………..
………………..
மயக்கமா… தயக்கமா…
……..
………
.
——————————————————————————————————
பி.பி. ஸ்ரீநிவாஸ் அவர்கள் பாடிய பாடல்கள் இது அருமை, எனக்குப் பிடித்தது என்று செலெக்ட் செய்வது மிகக் கடினம். ஒரு சில பாடல்கள் மட்டுமே வெற்றி பெறாமலிருந்துவிட்டன. ஆனால் ஒரு சினிமா நிகழ்ச்சியில் (தொலைக்காட்சிக்கானது) இன்றைய கேம்பியர்கள் அவரது அருமை தெரியாமல் நடந்துகொண்டதையும், அவர் நொந்துகொண்டதையும் பார்க்க/படிக்க நேர்ந்தது (அவர் கொஞ்சம் பேச ஆரம்பித்த உடனேயே மைக்கைப் பிடுங்கிக்கொண்டனர்). அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் நயனதாரா போன்ற இக்காலத்தவர்கள் மட்டுமே.