….
….
நண்பர்கள் அனைவருக்கும், அவர்களது இல்லத்தினருக்கும்
எனது உள்ளம் நிறைந்த இனிய புத்தாண்டு வாழ்த்துகளைத்
தெரிவித்துக் கொள்கிறேன்.
2021-ஆம் ஆண்டு அனைவரது வாழ்க்கையிலும் நல்ல
ஆரோக்கியத்தையும், நிறைந்த ஆனந்தத்தையும்,
கொண்டு வந்து நிரப்ப அருள் புரிய வேண்டுமென்று
இறைவனை வேண்டுகிறேன்.
.
-அன்புடன்,
காவிரிமைந்தன்
ஜனவரி 1, 2021
.
அனைவரும் வாழ்க வளமுடனும் நலமுடனும் மற்றும் மகிழ்வுடனும், வாழ்நாள் முழுவதும்.
Iniya aangila puththaandu nalvaazhthukal K.M sir.
புதுவருட வாழ்த்துக்கள்