….
….
….
உலகில் பல நாட்டினரும், க்யூபா ஒரு பின் தங்கிய நாடு
என்றே நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.
உண்மை நிலை அதுவல்ல…
அமெரிக்கா போட்ட தடையுத்தரவுகளால், க்யூபாவால்
நவீன பயன்பாட்டுப் பொருட்களை வாங்க முடியவில்லை;
அவ்வளவே.
மற்றபடி, க்யூபாவில் மக்கள் நல்ல கல்வியறிவு உள்ளவர்கள்.
இங்கு 99.8 சதவீதம் பேர் கல்வியறிவு உடையவர்கள்.
உலகிலேயே, அதிக அளவு மருத்துவர்களை உருவாக்கும்
நாடு க்யூபா. ஐக்கிய நாடுகள் சபையின் சார்பாக
உலகின் பல் நாடுகளுக்கும் அதிக அளவில் மருத்துவர்களை
அனுப்பி வைத்திருக்கிறது.
க்யூபாவைப் பற்றி பல சுவாரஸ்யமான தகவல்களை
இந்த காணொலி தருகிறது.
…..
…..
.
———————————————————————————————————————————