….
….
….
ஸ்டாலின் அவர்களின் ஏகபுத்திரன் –
திமுகவின் அடுத்த தலைவர்,
உதயநிதியைப்பற்றி, சவுக்கு சங்கர் அவர்கள்
சில விசேஷ தகவல்களைத் தருகிறார்.
தலைவரின் தவப்புதல்வன் என்று கொண்டாடுவோரின்
கவனத்திற்காக அந்த காணொலி கீழே –
…………
சுருக்கமாகப் பார்க்க இங்கே –
………..
விவரமாகப் பார்க்க இங்கே –
………..
.
———————————————————————————————————–
100% unmai
அதெல்லாம் இருக்கட்டும். சவுக்கு சங்கருக்கும் ஒரு மறைமுக அஜெண்டா இருக்கு என்பதை இந்தப் பேட்டியில் சொல்லியிருக்கிறார். இப்படி இருக்கிறது பத்திரிகையாளர்களின் லட்சணங்கள்.