….
….
….
இந்தியாவிலேயே, இசைக்கலைஞர்கள் மேடையில்
பாடும்போது, ஆடிக்கொண்டே பாடும் ஸ்டைலை – வழக்கத்தை –
முதன் முதலில் துவக்கி வைத்தவர் பிரபல
ஹிந்தி திரைப்பட நடிகர், பாடகர் கிஷோர் குமார் தான்.
கிஷோர் குமார் ஒரு அற்புதமான கலைஞர். மிகுந்த திறமைசாலி.
ஒரு இசைக்கலைஞராக அவரும், ஹீரோவாக ராஜேஷ் கன்னாவும்
சேர்ந்து தந்த பாடல்கள் மறக்க முடியாதவை. ஹிந்தி படஉலகில்
மிகவும் விரும்பப்பட்ட காம்பினேஷன் இது.
மிக மிக நீண்ட நாட்களுக்கு முன்னர், 70-களின் துவக்கத்திலேயே
ஒரு தடவை சென்னையில் ராஜா அண்ணாமலை மன்றத்தில்
அவரது நிகழ்ச்சியை நேரே பார்த்த அமர்க்களமான நிகழ்ச்சி
இன்னமும் என் நினைவில் இருக்கிறது.
கிஷோர் குமார் மேடையில் வந்தாலே கோலாகலம் தான்…!!!
———————————————–
கில்தே ஹைன் குல் யஹான் ….ஷர்மீலி
………..
மேரே சப்னோங்கி ராணி – ஆராதனா…
………..
கூட்டத்திலே கோலாகலம் –
பான் பனாரசி வாலா – டான்…
……………
.
———————————————————————————————————————————–