….
….
….
செலவு பண்ணத் தெரியாதவனிடம், முடியாதவனிடம்
பணம் இருந்து பயன் என்ன…?
உணவும், நீரும் கிடைக்க –
பாலைவனத்தில் இருக்கும்போது பணம் உதவுமா…?
தென் கச்சி சுவாமிநாதன் அவர்கள் சொல்லும்
வாழ்க்கையின் உண்மைகள் சில….
நமக்கு ஏற்கெனவே தெரிந்த உண்மைகள் தான்… இருந்தாலும்,
அவ்வப்போது நினைவுபடுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறதே…!
…………
…………
.
————————————————————————————————————————-