இசை மேடை – பிரபல ஹிந்தி பாடகர்மொஹம்மது ரஃபி-யின் ஒரு நேரடி நிகழ்ச்சி….

….
….

….

40 வருடங்களுக்கு முன்னால், வீடியோ எல்லாம்
சகஜமான விஷயமல்ல… எனவே, இப்போது இருப்பது போல்,
அப்போதைய, பிரபலமான கலைஞர்களின் வீடியோ-க்கள்
கிடைப்பது சுலபமல்ல.

அபூர்வமாக, மொஹம்மது ரஃபி அவர்கள் கலந்துகொள்ளும்
ஒரு இசை நிகழ்ச்சியின் வீடியோவை பார்த்தேன்…

ரஃபி மட்டுமல்ல.
அந்தக் காலத்து ஹிந்தி திரையுலகின் பிரபலங்கள் அத்தனை பேரும்
கலந்துகொள்கிறார்கள் இந்த நிகழ்ச்சியில்… முக்கியமாக ராஜ்கபூர்…!!!

பகிர்ந்து கொள்கிறேன் – கீழே –
…..

…..

.
—————————————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.