….
….
….
மனதில் உறுதி வேண்டும்
வாக்கினிலே இனிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்
கனவு மெய்ப்பட வேண்டும்
கைவசமாவது விரைவில் வேண்டும்
தனமும் இன்பமும் வேண்டும்
தரணியிலே பெருமை வேண்டும்
கண் திறந்திட வேண்டும்
காரியத்தில் உறுதி வேண்டும்
பெண் விடுதலை வேண்டும்
பெரிய கடவுள் காக்க வேண்டும்
மண் பயனுற வேண்டும்
வானகமிங்கு தென்பட வேண்டும்
உண்மை நின்றிட வேண்டும்
ஓம் ஓம் ஓம் ஓம்
.
——————————————————————————————————————————-
கள்வனின் காதலி 1955
My mistake !
மெய்ப்பொருள்,
இரண்டுமே எனக்கு மிகவும் பிடித்த
‘கள்வனின் காதலி’ படப்பாடல்கள். இதைத்தவிர
மூன்றாவதாக ஒன்றும் உண்டு…
கண்டசாலாவின் குரலில் –
…..
…..
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்