ஒலேக் ஸுபிலாக் -Oleg_Shupliak – தரும் பிரமிப்பு ….

…..
…..

………..

………..

கொஞ்ச நாட்களுக்கு முன்னர் “வண்ணக்கிளி கிராமத்து ஓவியங்கள்”
என்கிற தலைப்பில் ஒரு இடுகை இந்த தளத்தில்
வெளிவந்தது.

அந்த ஓவியங்களைத் தீட்டியவர் ஒலேக் ஸுபிலாக்
-Oleg_Shupliak என்கிற தகவலை நண்பர் மெய்ப்பொருள்
தந்தார்.

அதை வைத்துக்கொண்டு இன்னும் கொஞ்சம் தேடியதில்,
யூ-ட்யூபில் ஒரு வர்ணிக்க இயலாத புதையல் கிடைத்தது.
நம்மால் யோசிக்கவே முடியாத, கற்பனை செய்யவே முடியாத
கோணங்களில் யோசித்து சில ஓவியங்களத் தீட்டி
இருக்கிறார் அந்த உக்ரேனியா நாட்டைச் சேர்ந்த ஓவியர்
ஒலேக் ஸுபிலாக் ….

Two-in-One…… OPTICAL ILLUSION என்று சித்தரிக்கப்படும்
அற்புதமான ஓவியங்கள். அவரைப்பற்றிய மேல் விவரங்கள்
காணொலியிலேயே இருக்கின்றன.

நான் சொல்வதன் நிஜத்தை அனுபவிக்க நீங்கள் அந்த
காணொலியைக் காண வேண்டும்.

கீழே தந்திருக்கிறேன்.

……..
Optical Illusion Art By Oleg Shupliak
————————

…….

.
—————————————————————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

1 Response to ஒலேக் ஸுபிலாக் -Oleg_Shupliak – தரும் பிரமிப்பு ….

  1. R.Gopalakrishnan சொல்கிறார்:

    Terrific skill. Beyond imagination.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.