….
….
….
சில நேரங்களில் வீடியோக்கள் பெரிதாக இருந்தால்
கடுப்பாக இருக்கும்….
அபூர்வமாக சில காணொலிகள் இன்னும் கொஞ்ச நேரம்
ஓடாதா என்று நினைக்க வைக்கும்….
இது 2வது ரகம் –
வாலி – சோ’வின் இயல்புகளைப் பற்றியும்,
சோ, கண்ணதாசன் – வாலி ஆகிய இருவருக்கும் உள்ள
அசாத்திய திறமைகள் குறித்தும், அவர்களுடன் தனக்கிருந்த
நட்பு பற்றியும் அவருக்கே உரித்தான நகைச்சுவையுடன் கூறுகிறார்.
…..
…..
.
—————————————————————————————————————————-
இவர்கள் இருவரும் சம்பந்தப்பட்ட காணொளிகளை கடந்த வாரத்தில் பார்த்துக்கொண்டிருந்தேன். ஒருவரை விமர்சனம் செய்தாலும், அவரது நிறைகளை வெளிப்படையாக பேசி/எழுதி பாராட்ட சோ மறந்ததில்லை. பெர்சனலாக யாரையும் தாக்குவதில்லை. அந்த எழுத்தில் உண்மை இருந்ததுதான் சோவின் விமர்சனம், கருத்தை எல்லோரும் படித்ததற்குக் காரணம்.
வாலி, கண்ணதாசன் இருவரும் கடவுளின் அருட்கொடையைப் பெற்றவர்கள். அதனால்தான் அவர்கள் கவிதை மழை பொழிய முடிந்தது.
நீங்கள் மிக மிகச் சுருக்கமான காணொளியைப் பகிர்ந்துகொண்டிருக்கிறீர்கள். இணையத்தில் இன்னும் நீண்ட காணொளிகள் உண்டு.