…..
…..
…..
சற்று நேரத்திற்கு முன்னால், ரஜினியுடன் பேசிவிட்டு,
அவரது இல்லத்திற்கு வெளியே வந்து செய்தியாளர்களை
சந்தித்து, தமிழருவி மணியன் அவர்களுடன்
உரையாடினார்… அவருடன் திரு.அர்ஜுன மூர்த்தியும்
இருந்தார்.
சுவாரஸ்யமான தகவல்களுடன் அந்த காணொலி கீழே –
….
….
.
—————————————————————————————————————
பிங்குபாக்: ” ரஜினி அரசியல் ” குறித்து தமிழருவி மணியனின் விளக்கங்கள்…இன்றைய செய்தியாளர் சந்திப்பு …. – PERU
இப்பொழுது தமிழருவி மணியன் பேசியது (representing Rajini) சரியான முறை என்று தோன்றுகிறது. ரஜினிதான் முடிவெடுத்து அதனைத் தானே சொல்லுவார் என்பதே சரியான அணுகுமுறை. நன்றாகவே பேசியிருக்கிறார் தமிழருவி மணியன்.
இனி எதிர்முகாம் அல்லக்கைகள் (6 மாதம் திஹார் புகழ் ஊழல்வாதிகள், தற்போதைய முதலமைச்சரை ஊழலைப்பற்றி விவாதிக்க அழைப்பதுபோல), ரஜினி பற்றி நிறைய பேசத் தொடங்குவார்கள். அதுவும் ரஜினிக்கு இலவச விளம்பரமாகலாம்.
அத்தனை அரசியல் கட்சிகளும்
ஒரே ஒரு விஷயத்தில் மட்டும்
இப்போது ஒன்றுசேர்ந்திருக்கின்றன;
“ரஜினியின் புதிய கட்சி துவக்கும்
யோசனையை எதிர்ப்பது ”
ஏனென்றால், இவர்கள் மட்டும் களத்தில்
இருந்தால், இன்று நீ, நாளை நான் –
என்று ஒதுக்கிக்கொள்ளலாம்.
ஆனால் ரஜினி வந்து விட்டால் ?
கொள்ளையடிக்க இடம் கொடுக்கும்
இன்றைய சிஸ்டமே மாற்றப்பட்டு விட்டால் ?
அத்தனை பேர் பிழைப்பிலும் மண்;
அதனால் தான் அத்தனை கொள்ளைக்கார
கட்சிகளும் சேர்ந்து எதிர்க்கின்றன.
மறுக்கபடமுடியாத உண்மை
people likeTamilaruvi manian are the correct persons to address and counter the biased media which are bent upon creating an impression that Rajini will not enter politics. Most of the media
doesnt like Rajini entering the politics as he will be a threat to DMK and its allies.
தமிழருவி மணியன் பேசத்தொடங்கினால் –
இவர்கள் கதியெல்லாம் என்ன ஆகும் என்பதற்கு
ஒரு உதாரணம் –