….
….
….
மிகுந்த நம்பிக்கையூட்டும் சில அற்புதமான
நிகழ்வுகளை இங்கே விவரிக்கிறார் சுகி சிவம் அவர்கள்.
இதில் ஒன்று மிக அண்மையில் நடந்தது…
58 நாட்கள் கடலில் தவித்த பின்னர், மியான்மரில்
கரையேறிய தமிழக மீனவர்கள் குறித்த சம்பவம்…
பல நண்பர்களும் இதை அறிந்திருப்பார்கள்.
ஏனைய, புதியவை.
-நிஜமாகவே ஆச்சரியமான நிகழ்வுகள் தான்…!!!
சம்பந்தப்பட்டவர்களின் தைரியமும், நம்பிக்கையும்
பிரமிக்க வைக்கின்றன…
….
….
.
————————————————————————————————————————————