….
….
….
தெற்கு ஜோர்டான் நாட்டில் இருக்கும்,
பெட்ரா குடைவுகள் …
கி.மு. 7000 – ஆண்டுகளிலேயே மக்கள்
வசித்து வந்த இடம் இது என்று சொல்லப்படுகிறது.
புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள்
கி.பி. 2-ம் நூற்றாண்டுக்கு முன்னதாக
இந்த படைப்புகள் உருவாகி இருக்கலாம்
என்று சொல்கிறார்கள்.
உலகம் முழுவதுமிருந்து டூரிஸ்டுகள்
பெரும் அளவில் இங்கு வந்து செல்கிறார்கள்.
2019-ல் மட்டும் சுமார் 11 லட்சம் பேர் வந்திருக்கிறார்கள்.
மிக அழகாக
படமாக்கப்பட்டிருக்கும் ஒரு காணொலி –
இதன் சிறப்பை முழுமையாக ரசிக்க வேண்டுமானால்,
கணிணியில் முழுத்திரையில் வைத்துப் பாருங்கள்….
….
….
.
——————————————————————————————————————————
நெறைய பேருக்கு இந்த படத்தை பார்த்துதான்
பெட்ரா தெரிய வந்தது .