150 வருடங்களுக்கு முன் காசி எப்படி இருந்தது….?

….
….

….

எனக்கே ரசிக்கவில்லை;

இன்றைய காசியை பார்த்த பின்னர்,
இந்த வீடியோ, புகைப்படங்களை பார்த்தால்,
கொஞ்சம் கூட ரசிக்கவில்லை;

இருந்தாலும் – நம் முன்னோர்கள் காலத்து
காசி எப்படி இருந்தது – என்று தெரிந்துகொள்வோமே …!!!

………………

………………

நொந்து போய் விட்டீர்களா ….
கவலை வேண்டாம் – இன்றைய கலர்ஃபுல் வாரணாசி இதோ –

……

……

.
——————————————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

1 Response to 150 வருடங்களுக்கு முன் காசி எப்படி இருந்தது….?

 1. புதியவன் சொல்கிறார்:

  /இன்றைய காசியை பார்த்த பின்னர், இந்த வீடியோ, புகைப்படங்களை பார்த்தால்,
  கொஞ்சம் கூட ரசிக்கவில்லை;// – Your point is correct.

  I also thought the same, when I saw தஞ்சை பெரியகோவில் தற்போது and the old photos you had shared in this தளம்.

  நாம நிறைய முன்னேறியிருக்கோம். நம் பாரம்பர்யங்கள் ஓரளவு நன்றாகவே பராமரிக்கப்படுது.

  நான் சென்ற வருட இறுதியில் காசி சென்றிருந்தேன். இப்போவும் பாம்புப் பிடாரன்கள் கோவில் அருகிலேயே கருநாகத்தோட இருக்கிறார்கள். உள்ள கோவிலுக்குப் போகும் வழியெல்லாம் சந்துபொந்துகள், என்று கொஞ்சம் கசாமுசாவாகத்தான் இருக்கிறது. குளிக்கும் படித்துறைகள் பரவாயில்லை.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.