அமெரிக்கன் பாரா ட்ரூப்பர்ஸ் …விமானப்படையின் சாகச காட்சிகள்…

….
….


….

நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்கள் …
குதிக்கும் ஒவ்வொருவர் முதுகிலும் எத்தனை சுமைகள்…!

அமெரிக்க ராணுவத்தின் பிரம்மாண்டமான
சி-17 Globemaster III
விமானங்களிலிருந்து பாசூட் மூலம் வீரர்கள்
குதித்து வெளியேறும் பயிற்சிக் காட்சிகள் …

இது நடக்குமிடம் -வடக்கு கரோலினாவில்,
சிசிலியில் உள்ள Drop Zone …

…..

…..

.
——————————————————————————————————————————

.

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

1 Response to அமெரிக்கன் பாரா ட்ரூப்பர்ஸ் …விமானப்படையின் சாகச காட்சிகள்…

  1. புதியவன் சொல்கிறார்:

    இப்போதுதான் The Eagle has landed என்ற 70களில் வந்த படத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன். வின்ஸ்டன் சர்ச்சிலைச் சிறை பிடிப்பதற்காக 14 இராணுவத்தினரை இங்கிலாந்து கடற்கரையில் இறக்கிவிடும் காட்சி. இதேபோல்தான் பாராசூட்டில் குதிக்கிறார்கள். (இது ஒரு போர் சம்பந்தப்பட்ட படம்). பயிற்சி பெறுவதுபோல ரியல் டைமில் இறங்க முடியாது. இந்தப் படத்தில் கடற்கரையில் கடலில் இறங்குவதுபோல எடுத்திருந்தனர். இந்தத் தளத்துக்கு வந்தால் அது சம்பந்தமான காணொளி. (இதேபோல்தான் அவர்களும் குதிக்கின்றனர், ஆனால் காலத்தை ஒட்டிய பழைய பிளேனில்).

    இதைப் பார்க்கும்போதே ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. 88-89ம் வருடம் என்று நினைவு. காஷ்மீர் எனவும் ஞாபகம். சிறு பையன் பாராசூட்டிலிருந்து குதித்து சாகசம் செய்யப்போகிறான். இதனை தூர்தர்ஷனில் காண்பித்தார்கள். கிரெளண்டிலிருந்து பையனில் பெற்றோர்கள் உற்சாகமாகக் குதிக்கின்றனர். மேலே பையன் குதிக்கிறான், ஆனா பாராசூட்டை விரிக்கும் சுவிட்ச் சரியா திறக்க முடியலை. பொத் என்று கிரெளவுண்டில் உயரத்திலிருந்து விழுந்தான் (ஆள் காலிதான்). பார்க்கும்போதே கதக் என்றிருந்தது. அதனை மறக்கவே முடியலை.

    இன்றைக்கு இந்தக் காணொளி பார்க்கும்போது அது நினைவுக்கு வந்துவிட்டது.

    திரைப்படங்கள் பார்க்கும்போது அமெரிக்கன் ஆர்மி எப்படிச் செயல்படுகிறது என்று புரிந்துகொள்ளமுடியும். அவங்க இராணுவவீரனுக்கு நிறைவான பயிற்சியும், களத்தில் பலவித உபகரணங்களினால் (வாக்கிடாக்கி இல்லை. சாட்டிலைட் பிக்சர், ட்ரோன்ஸ் இன்னும் பல்வேறு உபகரணங்களினால்) தகவல் பரிமாற்றம் செய்யறாங்க. This results in very minimal casuality. நம்ம வீரர்கள் 30 பேர் இறந்தனர் என்பது ஒரு செய்திதான் நமக்கு. ஆனால் பொதுவா அமெரிக்க இராணுவத்தில் இந்த மாதிரி இருக்காது. அவங்களுக்கு ஒரு சில கேஷுவாலிட்டியும் கடுமையான இராணுவ எதிர்வினையையும்-எதிரிகளுக்கு எதிரா, உள்நாட்டு மக்களிடம் -ஆள்பவர்களுக்கு எதிராக, எதிர்வினையையும் உண்டாக்கும். இதை எழுதணும்னு தோன்றியது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s