….
….
….
சோ’வின் சில நாடகங்களை நான் நேரிலும்
பார்த்திருக்கிறேன்…
எம்.ஆர்.ராதா, சோ ஆகியோரிடையே
ஒரு ஒற்றுமை உண்டு. இருவருமே
மேடையமைப்பைப் பற்றி கவலைப்பட்டதே இல்லை;
பின்னால், வெறுமனே ஒரு நீல நிற திரையை
தொங்க விட்டு விட்டு, முழு நாடகத்தையும் எம்.ஆர்.ராதா
நடத்தியதை, சென்னை ஒற்றைவாடை தியேட்டரில்
நான் ஒருமுறை பார்த்திருக்கிறேன்.
அதே போல் -வசனங்கள், அவற்றை சோ கையாளும் முறை –
அற்புதமான டைமிங் … இவை தான் சோ’வின் நாடகங்கள்
வெற்றி பெறக்காரணமாக இருந்தன…மேடையமைப்பு
ஒப்புக்கு தான்…!!!
….
….
.
—————————————————————————————————————————–