டீ – மோடி-ஜியும் … டி – ராஜேந்தரும்…சுவாரஸ்யமான குறு பேட்டி …

….
….

….

….

தந்தி டிவி மூத்த இணையாசிரியர் சலீம் –
டி.ராஜேந்தருடன் நடத்தும் ஒரு உரையாடல்…
சலீமின் ஸ்டைலே தனி…
விவரமாக, அழுத்தந்திருத்தமாக …

டி.ராஜேந்தர் ஸ்டைலோ – நான் சொல்லவே வேண்டாம்
நீங்கள் எல்லாரும் அறிந்தது தான்…

முழு பேட்டி ஓடுகிறது 38 நிமிடங்களுக்கு…
தந்தால் தாங்க மாட்டீர்கள்…

எனவே ரசிக்கக்கூடிய, எடிட் செய்யப்பட்ட –
சில சுவாரஸ்யமான பகுதிகள் மட்டும் தனியே கீழே ….
நிச்சயம் ரசிப்பீர்கள்….

எடப்பாடிஜி – மோடிஜி …
….


….

சிம்பு…
….

நான் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆனால்
……

……

.
——————————————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to டீ – மோடி-ஜியும் … டி – ராஜேந்தரும்…சுவாரஸ்யமான குறு பேட்டி …

 1. புதியவன் சொல்கிறார்:

  ஏதோ… எங்க மேல உள்ள கருணையினால முழுப் பேட்டியையும் வெளியிடலை போலிருக்கு.

  டி.ராஜேந்தர் has become irrelevant in present day politics.

  இருந்தாலும், தன் மகனுக்காக, போட்டிக்கு அல்லது lime lightக்கு வருவதற்கு யார் யாருக்கு வாய்ப்பு இருந்ததோ அவங்களையெல்லாம் கருணாநிதி வெட்டிவிட்டார், இவர் உட்பட. திறமைசாலி ஔரங்கசீப்பைத் தட்டிவைத்து தட்டிவைத்து தன் மூத்த மகன் தான் சொல்வதற்கெல்லாம் ஆடுவான் என்பதற்காக ஷாஜஹான் திட்டமிட்டு காய் நகர்த்தினார். கடைசியில் ஔரங்கசீப் மற்ற எல்லோரையும் ஓரங்கட்டி, கொன்று அரசாட்சியை அடைந்தான். முதிர்ந்த வயது வரை அரசியலில் கோலோச்சினான், ஆனால் தன் மக்கள் யாரையும் கடைசி வரை தன்னிடம் அண்டவிடவில்லை, ஓரிரு மகன்களுக்கு கடுமையாக தண்டனை கொடுத்தான். இப்படி ஆட்சியைக் கட்டிக்காத்த ஔரங்கசீப்பின் காலத்திற்குப் பிறகு பட்டத்துக்கு வந்தபோது ஒரு வருடம்கூட பதவியில் நீடிக்கமுடியாதபடி வயது முதிர்ந்தவராக ஆகியிருந்தார். ஔரங்கசீப்பிற்குப் பிறகு முகலாய வம்சமே அடியோடு ஒழிந்தது. நல்ல எம்.எல்.ஏ வாக இருந்த டி.ராஜேந்தர், கருணாநிதியால் கழற்றிவிடப்பட்டு அத்துடன் அவரது அரசியல் அத்தியாயம் முடிவுக்கு வந்தது. T.Rajendar was a good MLA. ஊழலற்ற, ஆனால் அதிகம் டமாரமடிகும் எம்.எல்.ஏ வாக இருந்தார்.

  டி.ராஜேந்தர், அவரது Prime Timeல், நல்ல பேச்சாளராகவும், தைரியசாலியாகவும் இருந்தார். ஆனால் திரை ரசனை மாறுவதுபோல, அரசியல் ரசனையும் வெகுவாக மாறிவிட்டது. அதில் ராஜேந்தர் போன்றவர்களுக்கு இடம் இல்லை என நம்புகிறேன்.

  ஆரம்பத்திலிருந்து மதங்களைப் பற்றிய அவரது கண்ணோட்டம் மாறவில்லை என்பதையும் ஒப்புக்கொள்ளவேண்டும். எம்மதமும் சம்மதம் என்பதே அவரது கொள்கையாக இருந்தது.

  • mekaviraj சொல்கிறார்:

   << lime lightக்கு வருவதற்கு யார் யாருக்கு வாய்ப்பு இருந்ததோ அவங்களையெல்லாம் கருணாநிதி வெட்டிவிட்டார்

   ஆம் வெட்டிவிட்டார். இல்லாவிட்டால் ராஜேந்தர் கட்சியை கைப்பற்றி இருப்பார். முதல்வராகி இருக்கவும் வாய்ப்பு அதிகம். ராஜேந்தர் திறமைசாலி.
   ராஜேந்தருக்கு இருக்கும் சிறப்பான வாய்க்கு அவர் மட்டும் டெல்லியில் இருந்தால் பிரதமராகி இருப்பார். அமெரிக்காவில் இருந்தால் அதிபராகி இருப்பார்.

 2. GOPI சொல்கிறார்:

  mekaviraj : //ராஜேந்தருக்கு இருக்கும்
  சிறப்பான வாய்க்கு
  அவர் மட்டும் டெல்லியில் இருந்தால்
  பிரதமராகி இருப்பார். அமெரிக்காவில் இருந்தால்
  அதிபராகி இருப்பார்.

 3. GOPI சொல்கிறார்:

  கொன்னுட்டீங்க மேகவிராஜ்

 4. Jksmraja சொல்கிறார்:

  டீ. ராஜேந்தரை பிஜேபியில் சேர வைப்பதற்காக பேரமும் அத்துடன் மிரட்டலும் விடப்படுகிறது என்று ஒரு செய்தி கடந்த ஆறு மாத காலமாக உலா வந்தது . அதை மெய்ப்பிப்பதற்காகவே இந்த பேட்டி. சம்பந்தம் இல்லாமல் இப்பொழுது எதற்கு இவரின் பேட்டி. கூடிய விரைவில் பிஜேபியில் இணையலாம்.

  இவர் இணைந்துவிட்டால் அப்படியே மொத்தமாக உடையார்களின் ஓட்டுக்களை அள்ளிவிடலாம் என்பது பிஜேபியின் கனவு

 5. Jksmraja சொல்கிறார்:

  கூடிய விரைவில் நடிகர் சரத்குமார் பேட்டி நடிகை ராதிகா பேட்டி, நடிகர் விஷாலின் பேட்டி காணக்கூடிய பாக்கியம் எல்லாம் நமக்கு வாய்க்க பெறலாம்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.