மன்னாதி மன்னர் – வயலின் குன்னக்குடி வைத்தியநாதன் ….

….
….

….

சென்ற தலைமுறையில் –
குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களை
அறியாதவர்கள் யாரும் இருக்க வாய்ப்பில்லை…

வயலின் என்கிற இசைக்கருவி அவரிடம்
மாட்டிக்கொண்டு பட்ட பாட்டை ….
அதை அனுபவித்தவர்களே அறிவார்கள்.
தான் விரும்புகிற ரிசல்ட் வராத வரை விட மாட்டார்…
உண்டு இல்லையென்று ஆக்கி விடுவார்.

மேடையில் அவரது சேஷ்டைகள்
பிரசித்தி பெற்றவை…!

குன்னக்குடி அவர்கள் தமிழ்த் திரைப்பட பாடல்கள்
பலவற்றை வயலினில் அருமையாக இசைத்திருக்கிறார்…

அவற்றில் எனக்கு கிடைத்த சிலவற்றை
இங்கே தொகுத்துத் தந்திருக்கிறேன்.

வயலினிசையில் சில பாடல்கள்….
——————————————————-

மலர்ந்தும் மலராத பாதி மலர் போல ….
….

….
மண்ணில் இந்த காதல் …
…..

…..
மருதமலை மாமணியே முருகையா….
…..

…..

ஹரிவராசனம் …
…..

…..

முத்தைத்திரு ….
——-

——-
மானச சஞ்சரரே –
….

….

குறையொன்றும் இல்லை – மறைமூர்த்தி கண்ணா…
……


…….

.
———————————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

10 Responses to மன்னாதி மன்னர் – வயலின் குன்னக்குடி வைத்தியநாதன் ….

 1. PK சொல்கிறார்:

  Very nice collection, harivarasanam and muthai tharu my favorites

 2. புதியவன் சொல்கிறார்:

  Traditionஐ விட்டு பாதை விலகும்போது நிறைய பேரின் எதிர்ப்பையும் கோபத்தையும் சம்பாதித்தார்.

  ரொம்ப திறமைசாலி. சாதாரண நிலையில் இருந்து தன் திறமையினால் மிக அசாதாரண நிலைக்கு உயர்ந்தார். சங்கீத உலகில் உள்ள traditional politics காரணமாக மிகுந்த திறமைசாலிகள் சிலர் கெளரவப்படுத்தப்பட்டதில்லை. அதில் இவரும் ஒருவர்.

  இவர் கச்சேரி கேட்டிருக்கிறேன். சில சமயம் traditional பாடல்களிலும் கொஞ்சம் விளையாடிடுவார், அப்போ கொஞ்சம் அதை ரசிப்பது கடினம். ஆனால் பொது ஜனங்களுக்கு இவரது இசை மிகவும் பிடித்தமானது.

 3. R,Gopalakrishnan சொல்கிறார்:

  Mr.Puthiyavan,
  What a fantastic man U R. With my heart of hearts I say U R like an Encyclopaedia. How U earned the knowledge in almost all the subjects? Your way of arguements, in-depth know knowledge (not in between lines) presenting your explanations in a logical way with lot of meaning etc are excellent.
  I used to read all your comments without leaving anything. Hats off to U Sir. Let the ALMIGHTY
  give U a long life & good health.

  • புதியவன் சொல்கிறார்:

   கோபாலகிருஷ்ணன் சார்… உங்க பின்னூட்டம் என்னைக் கொஞ்சம் வெட்கப்பட வைக்கிறது., சந்தோஷப்படவும் வைக்கிறது. நான் பின்னூட்டங்கள் எழுதும்போதும் சில சமயம் உணர்ச்சிகளினால் தவறாக எழுதவும் நேர்ந்துவிடுகிறது. நான் எழுதுவதும் கவனிக்கப்படுகிறது என்று எண்ணும்போது, அது, தவறுதலாக எழுதிவிடக்கூடாது என்ற என் பொறுப்புணர்ச்சியை அதிகரிப்பதாகவே எண்ணுகிறேன்.

   உங்கள் ஆசிகளுக்கு மிக்க நன்றி. வாழ்க வளமுடன்.

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    புதியவன்,

    இந்தப் பாராட்டுதல்களுக்கு உரியவர் தான் நீங்கள்.
    சில சமயங்களில் நான் கடுப்படித்தாலும் கூட,
    என் மனதில் பகைமை எதுவும் கிடையாது.

    அந்தந்த இடுகைகளின் அடிப்படையில்,
    அங்கு சொல்லப்படும் கருத்துகள், மறுமொழிகளின்
    அடிப்படையில் சில சமயங்களில் கருத்து மோதல்கள்
    வரலாம்….

    ஆனால், இது தான் இந்த வலைத்தளத்தின் பலம் என்று
    நான் நினைக்கிறேன். எதையும் ஆரோக்கியமாக
    விவாதிக்கும் இயல்பு….!!!

    தொடரட்டும் உங்கள் பணி…

    .
    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   R,Gopalakrishnan,

   வாங்க சார்…
   புதியவனுக்கு நீங்கள் எழுதியிருப்பது
   சரியான விஷயம் தான்.
   உங்கள் பாராட்டில் நானும்
   சேர்ந்து கொள்கிறேன்.

   ஆனால், போன தடவை நான்
   கேட்டதற்கு பதில் சொல்லாமலே
   போய் விட்டீர்களே … நியாயமா…?

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 4. R.Gopalakrishnan சொல்கிறார்:

  unga mela konjam kovam. thats why I went into silent mode. But I don’t missed to read any of your
  article. R U a bit short tempered personality?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   உங்கள் பதிலுக்கு நன்றி கோபாலகிருஷ்ணன்.

   என்னை இத்தனை வருடங்களாக
   பார்த்து வருகிறீர்களே (இந்த வலைத்தளத்தின்
   மூலமாக …) -இன்னுமா என் குணம்
   புரியவில்லை… ?

   என்னிடம் இருக்கும்
   நகைச்சுவை உணர்வு புரியவில்லையா?
   என் வயது தெரியவில்லையா…?
   அனுபவம் தெரியவில்லையா … ?
   சமூகத்தின் மீதுள்ள அக்கறை தெரியவில்லையா…?

   நான் எல்லாருக்குமாகத்தான் எழுதுகிறேன்
   என்பது புரியவில்லையா…?
   நீங்கள் விரும்புவதை மட்டும் தான்
   எழுதவேண்டும் என்று நீங்கள் விரும்புவது
   உங்களுக்கே நியாயமாகத் தெரிகிறதா…?
   என் கோபம் மட்டும் தான் புரிகிறதா…?

   எனக்கு மறைக்க எதுவுமில்லை;
   (ofcourse – என் முக,விலாசத்தைத் தவிர… )
   என் எழுத்தின் மூலம் என்னை எப்படி
   உணர்கிறீர்களோ அதே தான் நான்…!!!

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 5. R.Gopalakrishnan சொல்கிறார்:

  Now I am in Canada, Most probabaly I may be going to Auatralia in a month. But my knee pain
  is prveventing me not to go.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.