….
….
….
ஸ்பெஷல் விடுமுறை ….(!!!) விருந்து –
மறக்க முடியாத நமது டி.எம்.சௌந்திரராஜன் அவர்களின்
நேரடி மேடை இசை நிகழ்ச்சி ….
…….
உள்ளம் உருகுதய்யா முருகா …
….
….
சிங்கப்பூரில் டி.எம்.எஸ்., பி.சுசீலா…
……………………………………………………
—————–
.
—————————————————————————————————————-
Happy Deepavali!
Nice rare songs !
1983 நிகழ்ச்சியை இப்போதான் கேட்கிறேன்/பார்க்கிறேன். ரொம்ப நல்லா இருக்கு. அனைத்தும் அருமையான பாடல்கள். இளமை டி.எம்.எஸ். வாய்ஸ் ரொம்பவே கவருது. அவரெல்லாம் ஒரு சகாப்தம். ஒரு தடவை சென்னை-மும்பை முதல் வகுப்பில் விமானத்தில் பிரயாணம் செய்தபோது அடுத்த இரட்டை சீட் (இடைவெளிவிட்டு) களில் டி.எம்.எஸ் அவர்களும் அவருடைய மகனும் பயணம் செய்தார்கள். என்னவோ பேசுவதற்குத் தயக்கமா இருந்தது. பேசியிருக்கலாம், புகைப்படம் எடுத்துக்கொண்டிருக்கலாம். அவருடைய மகன், பாடல்கள் (அப்பாவின்) பாடிக்கொண்டே வந்தார். இசைக் கச்சேரி எதற்கேனும் மும்பைக்குப் போய்க்கொண்டிருந்தார்களாக இருக்கும்.