….
….
….
நேற்று (12/11/2020) புதிய தலைமுறை’யில் வெளிவந்திருக்கும்
ஒரு காணொலி …
…..
…..
இது எவ்வளவு தூரம் உண்மை…?
எனக்கு இதில் நம்பிக்கை வரவில்லை; நேரில் பார்த்தவர்கள்
யாராவது உறுதி செய்தால் தான் உண்டு.
யானை புரிந்து கொள்ளும் – அது வரை சரி … ஆனால்
பதில் சொல்லும் என்பது TOO MUCH … இல்லையா…?
.
——————————————————————————————————————
நிதீஷ் இடுகைக்கு மறுமொழி provision இல்லையே
புதியவன்,
பிரச்சினை சரியாகி விட்டது.
நீங்கள் எழுதலாம்.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
🙂 astonishing !
superb ! thanks for sharing 🙂
Thank you Mansi.
You are most welcome to this Blog.
Do share your opinion
whenever topics of your interest
appear on this Blog.
.
-with all best wishes,
Kavirimainthan