….
….
….
….
….
சுதந்திரம் கிடைத்து 73 ஆண்டுகளுக்குப் பின்னாலும்,
காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்ட், டி.எம்.சி என்று பல கட்சிகள்
ஆட்சி செய்தும், இந்த நாட்டின் சில இடங்களில் மக்கள் படும்
அவதியைப்பார்த்தால், நெஞ்சைப்பிழிகிறது.
கொல்கத்தாவில் ரெயில்வே பிளாட்பாரத்துக்கு அடியே,
நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத பொந்துகளில்
பல அன்றாடங்காய்ச்சிகள் குடித்தனம் செய்கிறார்கள். அங்கேயே
சமைத்து, சாப்பிட்டு, தூங்கி, மலம் கழித்து, பிள்ளைகளைப்
பெற்றுக்கொண்டு – என்ன வாழ்க்கை இது…
இதற்காகவா சுதந்திரம் பெற்றோம்….?
இவர்களுக்கு ஒரு மாற்று இடம் ஏற்பாடு செய்து தரவேண்டும்
என்று இந்த 73 ஆண்டுகளில் எந்தவொரு
அரசியல் (ஓட்டு) பொறுக்கிக்கும்
தோன்றவில்லையே…
———————————
இது கொல்கத்தா…
….
….
இதுவும் கொல்கத்தா தான் – ஷாந்தி டவுன்…
———————————————
….
இது மும்பை பாந்த்ரா –
——————————–
…………..
இது டெல்லியை ஆசாத்பூர் – ஒட்டிய குடிசைப்பகுதிகள்
———————————————————-
………..
.
———————————————————————————————————————
இன்றைய இடுகைக்கு ‘பின்னூட்டம் இடுக’ என்பதே வரவில்லை
புதியவன்,
என்ன பிரச்சினை என்பது எனக்கே புரியவில்லை;
ஏதோ டெக்னிகல் காரணம் என்பது மட்டும் புரிகிறது.
பார்ப்போம் அடுத்த இடுகை சரியாக வருகிறதா என்று.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்