….
….
….
முன்பு ஒரு இடுகையில்,
வியட்நாமில், வீடுகளுக்கு இடையே
ரெயில் ஓடுவதைப் பார்த்தோம்.
இங்கே இன்னும் பிரமாதம்…
ரெயில்வே லைன் மீது மார்க்கெட்டே நடக்கிறது…
டிரெயின் வரும்போது மட்டும் –
போனால் போகிறது என்று வழி விடுகிறார்கள்….
சுவாரஸ்யமான மக்கள்…
இது தாய்லாந்து, மீக்லாங்கில் –
ரெயில்வே மார்கெட் ….
…..
….
….
மார்க்கெட் நடுவே படுவேகமாக சரக்கு ரெயில் –
இது இந்தோனேஷியா –
………..
…………..
.
——————————————————————————————————-
இதை ஏற்கனவே பார்த்திருக்கிறேன். இது மாதிரி ஜப்பானில், ஒருவர் தன் இடத்தை முழுவதுமாக பொதுமக்களுக்காக விட்டுத்தர இசையாததால், அவர் வீட்டின் ஒரு மாடி வழியாக (னு நினைவு) பாலம் செல்வது போல அமைத்திருக்கிறார்கள். இதுலேர்ந்து நம் அரசு கற்றுக்கொள்ள வேண்டியது, பொது மக்களின் வாழ்வாதாரத்தைப் பறித்து மற்றவர்களுக்காக என்று சொல்லி (அல்லது அரசியல் காரணங்களுக்காக) மேம்பாலம் அமைக்கிறேன், உன் திருமண மண்டபத்தை இடிக்கிறேன், ரயில்வே டிராக் அமைக்கிறேன், கெயில் குழாயை பதிக்கிறேன், 10 வழிச் சாலை அமைக்கிறேன் என்று இடத்துச் சொந்தக் காரர்களின் அனுமதி இல்லாமல் எதையும் செய்யக்கூடாது என்பதுதான்.
அவலை நினைத்து உரலை இடிப்பது
என்பது இது தானோ ?