….
….
….
தந்தி டிவியில் கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில்…
ஹரிஹரன் கேட்கிறார்… துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி
அவர்கள் பதில் சொல்கிறார்.
இன்றைய தமிழக அரசியல் நிலவரம் பற்றி
விவாதிக்கப்படுகிறது.
ஹரிஹரன் நிறைய பக்குவம் பெற்று விட்டார்…
விஐபி – அரசியல்வாதிகளிடம்,
சங்கடமான கேள்விகளை கேட்கும்போது,
முன்பெல்லாம் கொஞ்சம் தயங்கிக்கொண்டே கேட்பார்…
இப்போது எந்தவித தயக்கமும் இல்லாமல்,
சங்கடமான கேள்விகளைக்கூட சகஜமாக கேட்கிறார்…
இங்கே, இந்த பேட்டியில், ஹரிஹரன் முக்கியமான
விஷயங்கள் அனைத்தையும் பற்றி அவசியமான
கேள்விகளைக் கேட்கிறார்.
குருமூர்த்தி’ஜியும் தயங்காமல்,
எல்லா கேள்விகளையும் நேர்மையாக எதிர்கொள்கிறார்…
( ofcourse – தன் கொள்கைக்கு பங்கம் வராமல்)
சுவாரஸ்யமான பேட்டி – தமிழக அரசியலில்
ஆர்வம் உள்ளவர்கள் அவசியம் பார்க்க வேண்டிய பேட்டி….
….
….
.
————————————————————————————————————-