….
….
….
இதயத்திற்கு இதம் தரும்
இனிமையான குழலோசை….!
மனதில் அமைதி பொங்கும்…
ஆனந்தம் வழியும்…
கண்களை மூடிக்கொண்டு 10 நிமிடம் ரசியுங்கள்
என்று எழுதத்தான் முனைந்தேன்…
ஆனால் வண்ணமயமான இயற்கைக் காட்சிகளை
தவற விட்டு விடுவோமே…!!!
எனவே கண்களைத் திறந்து பார்த்துக்கொண்டே
ரசியுங்கள்….!
….
….
.
—————————————————————————————————————————-