….
….

( ஊரில் இருக்கும்போது, குறைந்தபட்சம் தினமும் ஒரு தடவையாவது இந்த கோபுரத்தின் கீழ் போய், சில நிமிடங்கள் நின்று வருவேன்… சிலு சிலுவென்று வீசும் அமர்க்களமான அந்தக் காற்றை அனுபவிக்கவும் – அந்த இடத்தின் புராதனத்தை எண்ணி மகிழவும் ….. )
….
10 மாதங்கள் முடிந்து விட்டன…
இன்னமும் ஊர் பக்கம் போக முடியவில்லை;
இப்படியாவது பார்ப்போமே என்பதும்
இந்த இடுகைக்கான ஒரு காரணம்….!!!
…..
…..
.
——————————————————————————————————————————–